| 245 | : | _ _ |a புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் - |
| 246 | : | _ _ |a சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் |
| 520 | : | _ _ |a சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் புனித ஆரோக்கிய மாதா மற்றும் தோமையாரின் திருத்தலம் அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். சர்ச்சின் வெளிப்புறத்தில் உள்ள கெபியில் வீற்றியிருக்கும் ஆரோக்கியமாதாவிடம் விண்ணப்பிக்கும் வேண்டுதல் நிறைவேறி வருவதாக விசுவாசிகள் கூறுகின்றனர். அற்புத நீருற்றிலிருந்து தண்ணீர் கேட்டு வரும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர். சின்னமலையிலிருந்து பரங்கிமலை வரை சுரங்கப்பாதையும் இருந்துள்ளது. அந்த வழியாகத்தான் தோமையார் பரங்கிமலை சென்று தங்கியுள்ளார். நாளடைவில் அந்த சுரங்கபாதை மறைந்து விட்டது. |
| 653 | : | _ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், சின்னமலை, சைதாப்பேட்டை, புனித ஆரோக்கியமாதா அன்னை திருத்தலம், தோமையர், செயின்ட் தாமஸ், சின்னமலை, சின்னமலை சர, சென்னை, கிறித்துவ திருத்தலம், மேரி மாதா கோயில் |
| 700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 909 | : | _ _ |a 8 |
| 914 | : | _ _ |a 13.01664 |
| 915 | : | _ _ |a 80.227377 |
| 918 | : | _ _ |a ஆரோக்கியமாதா |
| 922 | : | _ _ |a கிறிஸ்துமஸ் மரம் |
| 924 | : | _ _ |a வேதாகமம் |
| 926 | : | _ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| 929 | : | _ _ |a இந்த தேவாலயத்தின் சிறப்பம்சமாக பீடத்தின் வலதுபக்கம் ஆரோக்கியமாதா சிலையும், இடது பக்கம் தோமையார் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. |
| 935 | : | _ _ |a சென்னை எழும்பூரிலிருந்து புறநகர் இரயில்கள் சைதாப்பேட்டையை அடையலாம். பேருந்தில் சென்றால் சின்னமலை பேருந்து நிறுத்தத்தில் தேவாலயத்தின் வாயிலில் இறங்கலாம். |
| 937 | : | _ _ |a சைதாப்பேட்டை-சின்னமலை |
| 938 | : | _ _ |a சைதாப்பேட்டை |
| 939 | : | _ _ |a சென்னை மீனம்பாக்கம் |
| 940 | : | _ _ |a சென்னை மாநகர விடுதிகள் |
| 995 | : | _ _ |a TVA_TEM_000353 |
| barcode | : | TVA_TEM_000353 |
| book category | : | கிறித்துவம் |
| cover images TVA_TEM_000353/TVA_TEM_000353_சென்னை_சைதாப்பேட்டை_சின்னமலை-தேவாலயம்-0006.jpg | : |
|
| Primary File | : |